MY LITTLE WORLD
.jpg)
ஒவ்வொரு தனிமனிதனின் உலகமும் அவர்களின் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களால் ஆனது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உலகத்தை உருவாக்கும் தனித்துவமான விடயங்கள் உள்ளன. அவற்றில் எனது உலகத்தில் எனது சில ஆர்வங்கள்,விருப்பங்கள் உள்ளன. 😍 01. புத்தகம் வாசித்தல் 📕 நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ஒரு புதிய கதவை திறக்கிறது. அது எனக்குப் புதிய உலகங்களை, வெவ்வேறு மனிதர்களை மற்றும் அறியப்படாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறது. கற்பனை உலகத்தைத் தந்து, எனது சிந்தனைத் திறனை வளர்க்கிறது. 02. பயணம் செய்வது - Travelling 🚲 பயணம் செய்வது எனக்கு விருப்பமான ஒன்று. ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம். புதிய இடங்களைப் பார்த்து, புதிய மனிதர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறேன். இது எனக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது. 03. உணவு சமைப்பது - Cooking 😋😍 சமையல் என்பது எனது மற்றொரு ஆர்வம். அது எனக்கு அமைதியையும் , மன நிறைவையும் தரும் ஒரு செயல். நான் புதிய சமையல் குறிப்புகளை இணையம் மூலம் பார்த்து, முயற்...