Posts

Showing posts from August, 2025

MY LITTLE WORLD

Image
ஒவ்வொரு  தனிமனிதனின்  உலகமும்  அவர்களின் ஆர்வங்கள் மற்றும் விருப்பங்களால்  ஆனது. ஒவ்வொருவருக்கும் தங்களின் உலகத்தை உருவாக்கும் தனித்துவமான விடயங்கள் உள்ளன.   அவற்றில்  எனது உலகத்தில்  எனது  சில ஆர்வங்கள்,விருப்பங்கள் உள்ளன. 😍 01. புத்தகம் வாசித்தல்  📕 நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு ஒரு புதிய கதவை திறக்கிறது. அது எனக்குப் புதிய உலகங்களை, வெவ்வேறு  மனிதர்களை மற்றும் அறியப்படாத கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறது. கற்பனை உலகத்தைத் தந்து, எனது சிந்தனைத் திறனை வளர்க்கிறது. 02.  பயணம் செய்வது - Travelling  🚲 பயணம் செய்வது எனக்கு விருப்பமான ஒன்று. ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவம். புதிய இடங்களைப் பார்த்து, புதிய மனிதர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்கிறேன். இது எனக்கு ஒரு புதிய பார்வையைத் தருகிறது. 03.  உணவு சமைப்பது  - Cooking  😋😍 சமையல் என்பது எனது மற்றொரு ஆர்வம். அது எனக்கு அமைதியையும் , மன நிறைவையும் தரும் ஒரு செயல். நான் புதிய சமையல் குறிப்புகளை இணையம் மூலம் பார்த்து, முயற்...